Inventor Pradhap

ஆதியும் அந்தமும் என் தமிழே🙏

Post Page Advertisement [Top]

3 ஜி கரைசல் 3G solution (Pest repellant)

3 ஜி கரைசல் 3G solution (Pest repellant)
Visit Here



3 ஜி கரைசல் 3G solution (Pest repellant)


தேவையான பொருட்கள்:
  • 1 கிலோ இஞ்சி (ginger).
  • 1 கிலோ பூண்டு (garlic).
  • 1 கிலோ பச்சை மிளகாய் (Green chilli).
  • வசம்பு (sweet flag)
  • மாட்டு சிறுநீர் தேவையை பொருத்து அளவு மாறுபடும்.
செய்முறை:
  • இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய் ஆகிய மூன்றையும் துன்டு துன்டாக வெட்டி வைத்துகொள்ளவும்.
  • இவையனைத்தையும் மாட்டு சிறுநீரோடு கலக்க வேண்டும்.
  • இதனோடு வசம்பையும் சேர்க்க வேண்டும்.
  • 10 முதல் 15 நாட்கள் வைத்த பிறகு எடுத்து பயன் படுத்தலாம்.
  • இதனை அடுப்பில் வைத்து காய்ச்சி பயன்படுத்தினால் இரண்டாவது நாளே பயன்படுத்தலாம்.
உபயோகிக்கும் முறை:
  • 15 நாட்களுக்கு பிறகு அந்த கரைசலை வடிகட்டி பயன் படுத்த வேண்டும்.
  • 3ஜி கரைசலை 250 மி.லி. எடுத்து ஒரு டேங்கிற்கு அடிப்பது உகந்தது.
  • பூ வைத்துள்ள செடிகளுக்கு அடிக்க வேண்டாம்.
  • புழு (அ) பூச்சி தாக்கியிருந்தால் மட்டும் தெளிப்பது நல்லது.
மேலும் விபரங்களுக்கு: 
Mail us : selvamohanam@gmail.com
         3G SOLUTIONS(for Pest Repellent)
Things to be Need:
  • 1 Kg Ginger.
  • 1 Kg Garlic.
  • 1 Kg Green Chilli.
  • vasambu (sweet flag) botanical name is Acorus calamus
  • Cow’s Urine needed as per your availability.
Production Method:
  • Ginger, Garlic and green chilli are cut down into small pieces.
  • Add cow’s urine into it.
  • Vesambu is additional quality to control pests and insects.
  • Make this mixture for 10-15 days.
  • Or else heat that mixture it can be used within two days. But this method need some cost like fuel, wood, worker and etc.
  • After 15 days it can be filtered before spraying.
Using Method:
  • After 3G solution made, it can be spray with a Sprayer.
  • Depend upon the pest affects it can be added in sprayer.
  • It must dilute before spraying.
  • Avoid for crops with blossomed flower stage.
  • Take 250 ml solution per tank. 
For more info:
Contact us http://www.facebook.com/naturalhumanoids
Mail us            : naturalhumanoids@gmail.com

No comments:

Post a Comment

Bottom Ad [Post Page]