அமுத கரைசல். Amudha karaisal (crop booster)
தேவயான பொருட்கள்:
- 1 லிட்டர் மாட்டு சிறுநீர்.
- 1 கிலோ மாட்டு சானம்.
- 250 கிராம் பனை வெல்லம்.
- 10 லிட்டர் தண்ணீர்.
செய்முறை:
- முதலில் மாட்டு சானத்தை 10 லிட்டர் நீரில் கரைக்க வேண்டும்.
- பின்பு மாட்டு சிறுநீரை ஊற்றி கலக்க வேண்டும்.
- அடுத்து பொடி செய்த பனைவெல்லதை போட்டு கலக்கிவிட வேண்டும்.
- கரைசல்கள் கட்டியில்லாமல் கரைந்துவிட்டதா என்று பார்த்துவிட்டு மூடிவைக்க வேண்டும். (கொசு வலை போன்று வைத்து மூடி வைக்க வேண்டும்)
- ஒரு நாளில் அமுத கரைசல் உருவாகிவிடும்.
உபயோகிக்கும் முறை:
- தயாரான கரைசலை எடுத்து 1 லிட்டருக்கு 10 லிட்டர் என்ற அளவில் (1:10) சேர்த்து பயிர்களுக்கு தெளிக்க வேண்டும்.
- அடர் கரைசலை தெளிக்க கூடாது அப்படி தெளித்தால் இலைகளை கருக்கி விடும்.
- கை தெளிப்பான் பயன்படுத்துவது உகந்தது.
- இந்த கரைசல் பயன்படுத்திவிட்டு 15 நாள் கழித்து ஈ.எம் தெளித்தால் பயிர்களுக்கு வளர்ச்சி ஊக்கியாக இருக்கும்.
AMUDHA KARAISAL
Things to be need:
- 1 kg cow dung.
- 1 litre cow’s urine
- 250g palm sugar or cane sugar (not a white sugar)
- 10 litre water
Production Method:
- First step is mix the cow dung into 10 litre water.
- Then add cow’s urine into it.
- Make the palm sugar or cane sugar as powder and add to that mixture.
- Mix well without any stone on it.
- After mixed well close the lid with some net like mosquito net.
- After 24 hours “AMUDHA KARAISAL “is ready.
Method of using:
- Take that mixture with the ratio (1:10) for spraying tank.
- Make this mixture with dilute condition.
- If spray with concentrated solution it will affect crops.
- Either hand sprayer or machine sprayer can use as per your availability.
- After sprayed 10-15 days E.M. solution can be used as an energy booster for crops.
No comments:
Post a Comment