Inventor Pradhap

ஆதியும் அந்தமும் என் தமிழே🙏

Post Page Advertisement [Top]

வேதம்

வேதம்
தட்டியும் முட்டியும் திறவா கதவுகள்,
தாழ் முறிந்த பின்பு தானாக திறக்கும்.
வட்டியும் முதலுமாய் சிந்திய வியர்வைகள், வெற்றி தென்றலாய் வீசி மணக்கும்.
எறும்பை படைத்தவனே அதற்கு கரும்பையும் படைத்தான்.
இரும்பு நெஞ்சம் உடையவன் தான், விரும்பியதை அடைகிறான்.
காத்திருக்கும் நேரம் தான் கருத்தரித்த கனவு கைகூடும் நேரம்.
ஏற்றி வைப்போம் மகிழ்ச்சி தீபம். எழுதி வைப்போம் எழுச்சி வேதம்.
-பிரதாப் மோகன்

No comments:

Post a Comment

Bottom Ad [Post Page]